பிக் பாஸ் வெற்றியாளர் அர்சனாவின் சிறந்த புடவை லுக்ஸ்! காலேஜ் ஃபேர்வெல், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பெண்கள் இந்த லுக்கை தேர்வு செய்யலாம் ஆஃபீஸ் செல்லும் பெண்கள் இந்த சிம்பிள் புடவை லுக்கை தேர்ந்தெடுக்கலாம் ஆபீஸ், ரிசெப்ஷன் போன்றவைக்கு இந்த லுக் பொருத்தமாக இருக்கும் திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு இந்த லுக் சிறப்பாக இருக்கும் கோவில் செல்பவர்கள் இந்த அழகான புடவை லுக்கை தேர்வு செய்யலாம் ரிசெப்ஷன், ஆஃபீஸ், சிறிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு இந்த லுக் பொருத்தமாக இருக்கும் ஆஃபீஸ் செல்லும் பெண்கள் இது போன்ற புடவை அணியலாம் திருமணம் போன்ற விழாக்களுக்கு இந்த புடவை லுக் ஏற்றதாக இருக்கும் இந்த புடவை லுக் பார்ட்டிகளுக்கு ஏற்றதாக இருக்கும்