நடிகை மகிமா நம்பியார்



கேரளாவில் பிறந்தவர்



2010ம் ஆண்டு நடிகையாக அறிமுகம்



சாட்டை படம் மூலமாக தமிழில் அறிமுகம்



தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



ஐங்கரன் படத்தில் நடித்துள்ளார்.



அவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.



இவர் பாடகரும் கூட.



மகாமுனி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.