நடிகை ராஷ்மிகாவிற்கு தென்னிந்தியாவில் பல ரசிகர்கள் உள்ளனர். ராஷ்மிகா மந்தனா டோலிவுட் சினிமாவில் நடித்து அசத்தி கொண்டிருக்கிறார் நடிகர் விஜயின் 66-வது படத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ளார். அண்மையில் மும்பையில் உள்ள உணவகத்திற்கு சென்றார். அங்கு அவரின் தீவிர ரசிகர்கள் ராஷ்மிகாவை சூழ்ந்தனர். பல பேர் ராஷ்மிகாவுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். ரசிகர்களின் பெரும் ஆரவாரத்தால் திகைத்து போனார் ராஷ்மிகா. ரசிகர்களை க்யூட்டாக பார்த்து சிரித்த ராஷ்மிகா அழகான கருப்பு உடையில் ராஷ்மிகா வந்திருந்தார் காருக்குள் செல்வதற்கு முன் எல்லாருக்கும் ஒரு பாய் சொல்லி சென்றார் ராஷ்மிகா.