சாரா அலி கான் பிறந்த நாள் - 12 ஆகஸ்ட் 1995 வயது - 26 பெற்றோர் - சைஃப் அலி கான் (நடிகர்) மற்றும் அம்ரிதா சிங் பிடித்த நடிகர் - வருன் தவான் பிடித்த நடிகை - ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா மற்றும் ஆலியா பட் பிடித்த பாடகி - நேஹா கக்கர் பிடித்த இடங்கள் - கோவா, லண்டன், நியூயார்க், துபாய் பிடித்த உணவு - பீட்சா, மில்க் கேக், ஹைதரடாடி பிரியாணி மற்றும் பெசன் கே லட்டு பிடித்த நிறம் - பிங்க்