முழு பெயர்- ஜாஸ்மின் மேரி ஜோசப்



இவர் கேரளாவில் பிறந்தவர்



2004-ம் ஆண்டு ’சிறந்த நடிகைக்கான’ தேசிய விருது வாங்கியவர்


மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நிறைய ஹிட் படம் கொடுத்துள்ளார்
மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நிறைய ஹிட் படம் கொடுத்துள்ளார்


சமீபத்தில் இன்ஸ்டாகிராமிக்கு எண்ட்ரி தந்துள்ளார்



மீராவின் ரீ-என்ட்ரிக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன்



அவரது சமீபத்திய ஃபோட்டோ க்ளிக்ஸ் வைரலாகி உள்ளது



வெல்கம் பேட் மீரா ஜாஸ்மின்