மிருணாளினி ரவி இந்திய தமிழ் திரைப்பட நடிகை



டப்ஸ்மாஸ் மூலம் சோஷியல் மீடியா வைரலானார் இவர்..



பின்னர் டிக் டாக்கில் தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்



சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகம்



நகல் என்ற திகில் திரைப்படத்திலும் நடித்தார்



இன்ஜினியரிங்க் முடித்தவர் மிர்ணாளினி..



பெங்களூருவில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றியவர்



தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார்



இன்ஸ்டாவில் செம ஆக்டீவானவர் மிர்ணாளினி..



ஒரு மில்லியன் பேர் இவரை பாலோ செய்கின்றனர்