உக்ரைன் 603.55 சதுர கிமீ உள்ளதாள்,
இது ஐரோப்பாவின் பரப்பளவில் மிகப்பெரிய நாடாக அறியப்படுகிறது.


உக்ரைன் மக்கள் தொகை ஜெர்மனி மற்றும்
பிரான்ஸ் மக்கள் தொகையை விட சிறியது (சுமார் 46 மில்லியன்) .ஆங்கிலம் இங்கு அதிகம் பேசப்படும் மொழி அல்ல.


உக்ரைனில் மக்கள் ரஷ்ய மற்றும் உக்ரேனிய மொழி இரண்டும் பேசுவார்கள்.




ஆங்கிலம் இங்கு அதிகம் பேசப்படும் மொழி அல்ல.



கியேவ் நகர மெட்ரோ பாதையில் உள்ள அர்செனால்னா தற்போது
உலகின் மிக ஆழமான (105.5 மீ ஆழம்) மெட்ரோ நிலையம் ஆகும்.




கியேவில் உள்ள மெக்டொனால்டு உலகில் அதிகம் பார்வையிடப்படும் 3வது மெக்டொனால்டு உணவகம் என்று கூறப்படுகிறது.


உக்ரைன் அதிக கல்வியறிவு பெற்ற மக்கள் தொகையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.



முழு ஐரோப்பாவிலும் உக்ரைன் ஷாப்பிங் செய்ய மலிவான இடமாக உள்ளது.



ஹொவர்லா மலை உக்ரைனின் மிக உயரமான மலையாகும்.



உக்ரைனின் தேசிய உடையின் பெயர் விஷியவங்க.