3,34,000 ராணுவ வீரர்களை கொண்டு பிரேசில் 10-வது இடத்தை பிடிக்கிறது



5,00,000 கொண்டு எகிப்து 9 - வது இடத்தை பிடிக்கிறது



1,50,000 கொண்ட பிரட்டன் 8 - வது இடத்தை பிடிக்கிறது



2,03,000 கொண்ட பிரான்ஸ் 7 - வது இடத்தை பிடிக்கிறது



600,000 கொண்ட தென் கொரியா 6 - வது இடத்தை பிடிக்கிறது



முதல் உலக போரில் அதிக பாதிப்புக்களை சந்தித்த ஜப்பான் தற்போது 5 - வது இடத்தை பிடிக்கிறது



1.4 மில்லியன் ராணுவ வீரர்களை கொண்டு இந்தியா 4 - வது இடத்தை பிடிக்கிறது



உலகின் மிக ஆபத்தான அணு ஆயதங்களை கொண்டதால் சீனா 3 ஆம் இடத்தை பிடிக்கிறது



900,000 ராணுவ வீரர்களை கொண்டு ரஷ்யா 2 - ஆம் இடத்தை பிடிக்கிறது



வருடத்திற்கு 721 மில்லியன் டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கி அமெரிக்கா முதல் இடத்தை பிடிக்கிறது