தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக திகழ்பவர் யோகி பாபு



இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



வெளி தோற்றம் முக்கியமல்ல திறமைதான் முக்கியம் என்பதை நிரூபித்தவர்



2009ம் ஆண்டு 'யோகி' படத்தில் அறிமுகமானதால் யோகி பாபு என்று பேருடன் சேர்த்துக்கொண்டார்



'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்



நகைச்சுவை மற்றுமின்றி சிறந்த நடிகர் என்பதையும் பல முறை நிரூபித்தவர்



சினிமாவில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்



அஜித், விஜய், ரஜினி, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்



தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக சிறப்பாக நடித்திருந்தார்



கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்