ஆகஸ்ட்16 1947 படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்



இப்படத்தில் சின்னத்திரை பட்டாளமே நடித்துள்ளனர்



இயக்குநர் பொன்குமாரின் முதல் திரைப்படம் இது



இயக்குநர் பொன்குமார், ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்தார்



இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார்



கவுதம் கார்த்திக்கின் முதல் பெரிய பட்ஜெட் படம் இதுதான்



இந்திய சுதந்திரத்தின் சொல்லப்படாத கதையே, ஆகஸ்ட் 16 1947 படம்



இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளது



ஆகஸ்ட் 16 1947 படத்தின் மோஷன் போஸ்டர், இன்று வெளியானது



வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகும்