தென் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக கருதப்படுபவர் சமந்தா சமீபத்தில் மையோசைடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார் இவரது யசோதா திரைப்படம் சமீபத்தில் வெளியானது அடுத்த படமான சாகுந்தலம் விரைவில் வெளியாகவுள்ளது சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன வெள்ளை உடையணிந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் சாகுந்தலம் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகாக மும்பை சென்றுள்ளதாக கூறப்படுகிறது இதில், கையில் ஜெப மாலையுடன் காணப்படுகிறார் சமந்தா சமந்தா கையில் மாலை இருக்கும் புகைப்படம் இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன