வட இந்தியாவிலிருந்து வந்த நாயகி ஹன்சிகா இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம் தெலுங்கு திரையுலகிலும் நல்ல நாயகி என பெயரெடுத்தவர் இவர் இவர் நடித்த பல படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் ஹிட் அடித்துள்ளன சமீபத்தில் இவரது திருமண வைபவம் நடைப்பெற்றது இதையடுத்து தனது கணவருடன் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றார் இவருடைய திருமணம், ஆவணப்படமாக டிஸ்னி ஹான்ஸ்டாரில் வெளிவருகிறது இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஹன்ஸ் ஈடுபட்டுள்ளார் தற்போது சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார் ஹன்சிகா இதற்கு ரசிகர்களிடமிருந்து லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன