சமந்தா தற்போது ”புஷ்பா” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஷ்ரேயா ”இந்திரலோகத்தில் நா. அழகப்பன்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். சிம்ரன் ”எதிரும் புதிரும்” படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடினார். மீனா ஷாஜஹான் படத்தில் ”சரக்கு வெச்சிருக்கேன்” பாடலில் விஜயுடன் நடனமாடினார். நயன்தாரா சிவாஜி படத்தில் ”பல்லேலக்கா பல்லேலக்கா” பாடலுக்கு நடனமாடினார். தமன்னா ”லவகுசா” என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அஞ்சலி ”சிங்கம் 2” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். காஜல் அகர்வால் ”ஜனதா கேரேஜ்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.