ரீட்டா ஃபரியா - உலக அழகி பட்டம் (1966) ஜீனத் அமன் - மிஸ் ஆசியா பசிபிக் பட்டம் (1970) ஐஸ்வர்யா ராய் - உலக அழகி பட்டம் (1994) டயானா ஹைடன் - உலக அழகி பட்டம் (1997) யுக்தா முகே - உலக அழகி பட்டம் (1999) பிரியங்கா சோப்ரா - உலக அழகி பட்டம் (2000) சுஷ்மிதா சென் - மிஸ் யுனிவர்ஸ் பட்டம் (1994) லாரா தத்தா - மிஸ் யுனிவர்ஸ் பட்டம் (2000) தியா மிர்சா - மிஸ் ஆசியா பசிபிக் பட்டம் (2000) மனுஷி சில்லர் - உலக அழகி பட்டம் (2017)