விக்கி - கத்ரீனா
மெஹந்தி ஈவண்ட்..


கத்ரீனாவின் அமர்க்களமான
மெஹந்தி ட்ரெஸ்..!


மணப்பெண் தோழிகளுடன்
கத்ரீனா


மெஹந்தி ஈவண்ட்டில் தந்தையுடன்
நடனமாடும் கத்ரீனா


கல்யாண களையும்
கத்ரீனாவின் புன்னகையும்


சகோதரிகள்தான் தூண்கள் என்கிறார்
கத்ரீனா


மணக்கும் மல்லிகை கொடிக்கு அடியில்..
மணப்பெண் கத்ரீனா


சிவப்பு ரோஜாவாக திருமண உடையில்
ஜொலிக்கும் கத்ரீனா.


புது மணப்பெண்ணான
கத்ரீனாவுக்கு வாழ்த்துகள்..!!