ரெஜினா பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான் !



WCC கல்லூரியில் உளவியல் படித்தார் ரெஜினா



தந்தைக்கு பூர்வீகம் வட நாடு தாய்க்கு பூர்வீகம் கர்நாடகா .!



தூர்தர்ஷன் டி.வி யில் 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்



(2005) இவரது கண்ட நாள் என்ற முதல் படம் ஹிட்



பின் தெலுங்கில் சிவ மனசுலோ சுருதியில் கலக்கினார்



Ek Ladki ko dekha toh aisa laga படம் மூலம் பாலிவுட்டையும் அசத்தினார்



இவரது கட்டுக்கோப்பான உடல்வாகுக்கு பல ரசிகர் கூட்டம் உண்டு


தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார் பட்டி சிங்கம்
மாநகரம், சரவணன் இருக்க பயமேன் என பல படங்கள் களைக்கட்டின



இந்திய சினி உலகை கலக்கும் ரெஜினாவுக்கு இனிய வாழ்த்துக்கள்