சாலிசிலிக் அமிலம் என்பது கெராடோலைடிக்ஸ் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது முகத்தில் வரும் வீக்கத்தை போக்கும் மேலும் முகப்பருக்களை சுருங்கச் செய்கிறது அது உலர்ந்த, தோல்களை தளர்வாக்கி மென்மையாக்குகிறது இறந்த செல்கள் அடியோடு வெளியேற்ற உதவுகிறது அதிகப்படியான எண்ணெய் சுரப்பை சுத்தம் செய்கிறது சருமத்தில் துவாரங்கள் காணப்படுவதை குறைக்க உதவுகிறது மேலும் கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது கருந்திட்டுக்களை குறைக்க உதவி செய்கிறது சாலிசலிக் ஆசிட் சீரமை தினமும் பயன்படுத்துவது நல்லதல்ல. வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்