சாக்‌ஷி முதலில் 2018 - ல் மலையாள சினிமாவில் அறிமுகமானார்



விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் சாக்‌ஷி



இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்



தமிழில் காலா, விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்



பிக்பாஸ் தமிழ் 3- ல் பங்கேற்று பிரபலமடைந்தார்



உடற்பயிற்ச்சியில் மிக ஆர்வம் கொண்டவர்



இண்ஸ்டாகிராமில் படு ஆக்டீவாக இருப்பார்



தனது இண்ஸ்டாகிராம் பக்கதில் தனது உடற்பயிற்ச்சி வீடியோஸ், போட்டோஸ் என அடிக்கடி பதிவிடுவார்



இவரது நடன வீடியோக்களையும் அடிக்கடி பதிவிடுவார்



இவருக்கு சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு