ரிஸ்க் எடுக்க தயங்காத சமந்தா..ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

இன்று உடற்பயிற்சி செய்வது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது

அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்களின் உடல் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள்

கச்சிதமான ஸ்லிம் உடம்பிற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்

அவ்வப்போது அவர்களின் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்

அந்த வகையில் நடிகை சமந்தாவின் பிட்னெஸ்கான சீக்ரெட் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சமீபத்தில் தான் சமந்தா மயோசிடிஸ் எனும் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது

அதற்கு அவரின் விடாமுயற்சியும் உறுதியான மனதைரியமும்தான் காரணம்

தனது படங்களிலும் வாழ்க்கையிலும் ரிஸ்க் எடுக்க ஒரு போதும் தயங்கியதில்லை சமந்தா

அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த திரைப்படம் யசோதா