2018-ல் மலையாளத்தில் அறிமுகமானார் சாக்‌ஷி

விளம்பரங்களில் நடித்து திரையுலகில் கால் பதித்தார்

100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்

காலா, விஸ்வாசம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்

திரைப்பட நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்

பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ல் பங்கேற்று பிரபலமடைந்தார்

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டீவாக இருப்பார்

உடற்பயிற்ச்சியில் ஆர்வம் கொண்டவர்

தனது இன்ஸ்டாவில் வொர்க்-கவுட் வீடியோக்களை அடிக்கடி பதிவிடுவார்

இவரின் இன்ஸ்டா போட்டோஸ் கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு