கோலிவுட்டின் புது ஜோடி, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்

தேவராட்டம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்

இதையடுத்து இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது

இதை உறுதிப்படுத்தும் வகையில் கவுதம் கார்த்திக் ஒரு போஸ்ட்டை பதிவிட்டிருந்தார்

விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது

இதையடுத்து, இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்

நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அந்த சந்திப்பில் தெரிவித்தனர்

திருமணம் மட்டும் தான் ரிசப்ஷன் இல்லை என்று கவுதம் கார்த்தி தெரிவித்தார்

இன்று இருவரும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன