தொடர் தோல்வியில் சந்தானம்.. டிடெக்டிவ் வியூகம் ஜெயித்ததா..தோற்றதா? - ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்!

சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஏஜென்ட் கண்ணாயிரம்''

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்

தெலுங்கில் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் ரீமேக்தான் இது

இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்

மெடிக்கல் மாஃபியாவை கண்டறியும் ப்ரைவேட் டிடெக்டிவ்வாக சந்தானம் கலக்கியிருக்கிறார்

எமோஷன், காமெடி, த்ரில்லர் என அனைத்தும் இதில் உள்ளது

சந்தானத்தின் அளவான கவுண்டர்கள் அனைத்தும் ரசிக்க வைக்கும் படியே அமைந்தது

உடல் உறுப்பு திருட்டைத் தாண்டி, மருத்துவத்துறையில் நடக்கும் இன்னொரு குற்றம் பற்றி இந்த படம் பேசியுள்ளது

ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படம் சந்தானம் கேரியரில் சிறந்த ஒன்றாக நிச்சயம் அமையும்