தமிழில் ‘பழனி’ படத்தில் அறிமுகமானார்



பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார்



விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் படங்களிலும்,



அஜித்துடன் விவேகம் படத்திலும், சூர்யாவுடன் மாற்றான் திரைப்படத்திலும் நடித்தார்.



இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்தார்



கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்



காஜல் அகர்வல் கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியானது



தற்போது அதை அவரது கணவர் உறுதிப்படுத்தியுள்ளார்



காஜலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்



‘இந்தியன் 2’ படத்தில் காஜல் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது