காபி நுரையீரல் சுவாச
நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்


யோகர்ட் வகை தயிர் சாப்பிட்டால்
சிஓபிடி நோயிலிருந்து பாதுகாக்கும்


சிகப்பு முட்டைக்கோஸ் அதிக நார்ச்சத்து கொண்டது
இது நுரையீரலுக்கு நல்லது


கிரீன் டீ நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



புலூபெரியில் உள்ள அந்தோசயனின்
நுரையீரல் திசுக்களைப் பாதுகாக்கும்


மஞ்சள் எதிர்ப்பு சக்தியும்
நுரையீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்


பூசணிக்காய் சிறந்த நுரையீரல்
பாதுகாப்பு காய்கறிகளில் ஒன்று


ஆப்பிள் ஆஸ்துமா மற்றும்
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்


பெப்பர்-வைட்டமின் சி
நுரையீரலை பாதுகாக்கும்


பீட்ரூட் உடல் செயல்திறன்
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்