1. ஐசிசி தரவரிசையில் 890 புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர்..! 2. டி-20யில் பத்தாயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர்..! டெஸ்ட்டில் அதிக முறை (7 முறை) இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்..! கேப்டனாக அதிக போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன்..! 2012, 2017ல் ஐசிசி ப்ளேயர் ஆஃப் த இயர் வென்றவர்..! கேப்டனாக சர்வதேச கிரிகெட்டில் 213 மேட்சுகளில் 135 மேட்சுகள் வெற்றி பெற்றவர்..! ஒன்பது முறை கேப்டனாக 150+ ரன்கள் அடித்தவர்..! 2016 ஐபிஎல் சீசனில் 973 ரன்கள் விளாசியவர்..! அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 20 ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர்..! இவரது தலைமையில் மொத்தம் 12 டி-20 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது..!