1. 1983ல் ஜூன் 25ல் முதல் உலககோப்பையை இந்தியா வென்றது. 2. இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் அணியை வழிநடத்தினார்..! 3. இந்திய அணி சார்பாக கிரிஷ் ஸ்ரீகாந்த் அதிகபட்சமாக 38 ரன்கள் விளாசினார்..! 4. சந்தீப் பட்டேல் 27 ரன்கள் விளாசினார்..! 5. ப்ளேயர் ஆஃப் த மேட்ச் மொகிந்தர் அமர்நாத்க்கு வழங்கப்பட்டது..! 6. முதலில் பேட் செய்த இந்தியா 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது..! 7. இந்திய அணி சார்பாக மதன் லால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..! 8. வெஸ்ட் இண்டீஸ் அணியை 140 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா..! 9. முதல் உலககோப்பையை இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது..! 10. முதல் உலககோப்பை நாயகன் கபில் தேவ்..!