எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா வகித்த பதவிகள் 1960- IAS 1984- ஜனதா கட்சி,1989- ஜனதா தளம் கட்சிகளின் செயலாளர் 1990-91-நாட்டின் நிதி அமைச்சர் 1992- பாஜகவில் சேர்ந்தார் 2002-04- வெளியுறவுத்துறை அமைச்சர் 2018- பாஜகவிலிருந்து விலகினார் 2021- திரிணாமூல் காங்கிரசின் துணை தலைவர் 2022- ஜீன் மாதம் : திரிணாமூல் காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்