ரவுடி பேபி சூர்யானு சொன்னாலே நினைவுக்கு வருவது
கவர்ச்சியும், டிக்டாக்கில் அவர் செய்த புரட்சியும் தான்



டிக்டாக் நண்பர்களுக்கு கனவு கன்னி இவர் தான்



கெட்ட வார்த்தைகளை அடுக்கி தண்ணி காட்டுபவரும் இவர் தான்



அரைகுறை ஆடைகளுடன் இவர் செய்த சேட்டையால்
கட்டிய கணவர் ஜகா வாங்க



மஜாவாக மதுரை சேர்ந்த சிக்கா புது புருஷன் ஆனார்



இவர்களது காதல் தற்போது மோதலில் முடிந்து



இந்த புனித காதல் தற்போது புஸ் ஆனது


சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக
ரவுடி பேபி சூர்யா சிக்கா இருவரும் தற்போது கைதாகியுள்ளனர்