தி.மு.க.வின் டெல்லி முகம் கனிமொழி! மறைந்த கலைஞரின் செல்ல மகள்! தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்! எத்திராஜ் கல்லூரியில் வணிகவியல் படித்தார். கார்த்திக் சிதம்பரத்துடன் ‛கருத்து’ இணைய தளம் நடத்துகிறார்! ‛தி இந்து’ நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார்! குறும்படம் இயக்குவதில் ஆர்வம் கொண்டவர் கனிமொழி! கருவறை வாசனை,கருக்கும் மருதாணி இவரது கவிதைகள்! சிறந்த பெண் எம்.பி., விருதை பெற்றுள்ளார்!