ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 போட்டியில் அசத்தி வருகிறது.

ரோகித் சர்மா கேப்டனாக 36 போட்டிகளில் 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

சர்வதேச டி20-ல் கேப்டனாக அதிக வெற்றி சதவிகிதம் வைத்துள்ள வீரர்கள் யார்? யார்?

ரோகித் சர்மா: டி20 போட்டிகளில் கேப்டனாக இவர் 83.33% வைத்துள்ளார்.

அஷ்கர் ஆஃப்கான்: டி20 போட்டிகளில் கேப்டனாக இவர் 81.73% வைத்துள்ளார்.

விராட் கோலி: டி20 போட்டிகளில் கேப்டனாக இவர் 64.58% வைத்துள்ளார்.

இயான் மோர்கன்: டி20 போட்டிகளில் கேப்டனாக இவர் 60.56% வைத்துள்ளார்.

எம்.எஸ்.தோனி: டி20 போட்டிகளில் கேப்டனாக இவர் 59.28 % வைத்துள்ளார்.

ஆரோன் ஃபின்ச்: டி20 போட்டிகளில் கேப்டனாக இவர் 56.34% வைத்துள்ளார்.

கேன் வில்லியம்சன்: டி20 போட்டிகளில் கேப்டனாக இவர் 52.58% வைத்துள்ளார்.