ஆண்டர்சென்: சொந்த மண்ணில் 100* டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்: சொந்த மண்ணில் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ரிக்கி பாண்டிங்: சொந்த மண்ணில் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட்: சொந்த மண்ணில் 91* டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அலெஸ்டர் குக்: சொந்த மண்ணில் 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஸ்டீவ் வாக்: சொந்த மண்ணில் 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜாக் காலிஸ்: சொந்த மண்ணில் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆலன் பார்டர்: சொந்த மண்ணில் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிவ்நரேன் சந்தர்பால்: சொந்த மண்ணில் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மஹிலா ஜெயவர்தனே: சொந்த மண்ணில் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.