மோர்கன்: 72 டி20 போட்டிகளில் கேப்டனாக 42 வெற்றி பெற்றுள்ளார்.

அஷ்கர் ஆஃப்கான்: 52 டி20 போட்டிகளில் கேப்டனாக 42 வெற்றி பெற்றுள்ளார்.

எம்.எஸ்.தோனி: 72 டி20 போட்டிகளில் கேப்டனாக 41 வெற்றி பெற்றுள்ளார்.

ஆரோன் ஃபின்ச்: 65 டி20 போட்டிகளில் கேப்டனாக 35 வெற்றி பெற்றுள்ளார்.

விராட் கோலி: 50 டி20 போட்டிகளில் கேப்டனாக 30 வெற்றி பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா 36 டி20 போட்டிகளில் கேப்டனாக 30 வெற்றி பெற்றுள்ளார்.

கேன் வில்லியம்சன்: 59 டி20 போட்டிகளில் கேப்டனாக 30 வெற்றி பெற்றுள்ளார்.

சர்ஃபராஸ் அகமது: 37 டி20 போட்டிகளில் கேப்டனாக 29 வெற்றி பெற்றுள்ளார்.

டேரன் சமி: 47 டி20 போட்டிகளில் கேப்டனாக 27 வெற்றி பெற்றுள்ளார்.

பாபர் அசாம்: 42 டி20 போட்டிகளில் கேப்டனாக 26 வெற்றி பெற்றுள்ளார்.