ரிது வர்மா தெலுங்கில் பிரபலமான நடிகை தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இவர், ஹைதராபாத்தில் பிறந்தவர் ‘அனுகோகுண்டா’ குறும்படத்தில் நடித்தார் குறும்படம் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது ரிதுவின் முதல் தெலுங்கு படம் ‘பிரேம இஷ்க் காதல்’ ‘பெல்லி சுப்புலு’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் தனுஷின் ‘விஐபி 2’ படத்தில் ஒரு கேமியோவில் நடித்தார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களை கொள்ளையடித்தார் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் சினிமாவில் பிஸியான ரிது, போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்