நடிகை அனகா தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார் கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்தவர் பள்ளி, கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்தார் ‘ராக்ஷதிகாரி பைஜூ ஒப்பு’ எனும் மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பரவ, ரோசாப்பூ என்னும் மலையாள படங்களில் நடித்தார் தமிழில் ‘நட்பே துணை’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் சந்தானத்துடன் ‘ டிக்கிலோனா’ படத்தில் நடித்தார் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் மூலம் புகழ் பெற்றார் கேன்ஸ் திரைப்பட விழாவில் அனகாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது கேன்ஸில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன