மலையாள படமான பிரேமம் தமிழ் ஆடியன்ஸால் இன்று வரை கொண்டாடப்படுகிறது ’Butterflies are mentally mental, so is love’ பிரேமத்தின் ஃபேமஸ் வசனம், தத்துவம் இது! நிவின் பாலியை மலையாள சினிமா தாண்டி பலரிடம் கொண்டு சேர்த்த படம் பிரேமம் படத்தின் லொகேஷன், பாடல்கள் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர் படத்தில் அறிமுகமான சாய் பல்லவி இன்று வரை ’மலர் டீச்சர்’ சாய் பல்லவி நடனமாடிக் காட்டும் காட்சியும் எவர் க்ரீன் ஆடியன்ஸ் ஃபேவரைட்! அதேபோல் செலின் ரெட் வெல்வட் கேக் சாப்பிடும் சீனுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு அனுபமாவும் மேரியாக வந்து தன் கதாபாத்திரத்தை கியூட்டாக செய்திருப்பார் பிரேமம் அதன் கியூட் விஷுவல்கள், பாடல்களுக்காக என்றென்றும் கொண்டாடப்படும்!