சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமானவர் ரித்திகா



பாக்கியலட்சுமி நாடகத்தில் அம்ரிதா கேரக்டரில் ரித்திகா நடித்து வருகிறார்



குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்



பாலா காமெடிக்காக பேசி பழகுவதை, பலரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் பரப்பினர்



ஆனால் அதை மறுத்த அவர் கோபமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்



அதில் தவறான தகவல் பரப்பியவர்களை கண்டித்திருந்தார்



இந்நிலையில் அவர் திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்



வினு என்பவரை திருமணம் செய்துள்ளார்



குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது



தனது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்