மால டம் டம் நடிகையின் கலக்கலான சேரி க்ளிக்ஸ்!

மிருணாளினி ரவி இந்திய தமிழ் திரைப்பட நடிகை

இவர் டப்ஷ்மாஷ் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர்

2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டபுஸ்மாஷர் என்ற விருதினை பெற்றுள்ளார்

டபுஸ்மாஷ் புகழ் காரணமாக திரையுலகிற்குள் நுழைந்துள்ளார்

2017 செப்டம்பர் மாதம் போகஸ் லைப் ஸ்டைல் என்ற பத்திரிகை இதழின் அட்டைப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளார்

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்

நகல் என்ற திகில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்

சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்