தென்னிந்திய திரைப்பட நடிகை ஷாலினி

3 வயதிலேயே நடிக்க தொடங்கினார்

தமிழ், மலையாளம் என 90 படங்களில் நடித்துள்ளார்

அலைபாயுதே படம் மூலம் பிரபலமானவர்

நடிகர் அஜித்தை 2000-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

இவர் நடித்த எவர்கிரீன் படங்கள் பட்டியல்...

பிரியாத வரம் வேண்டும்

அலைபாயுதே

காதலுக்கு மரியாதை

அமர்க்களம்