சைத்ரா ரெட்டி மாடல் மற்றும் நடிகை



தமிழ், கன்னட தொலைக்காட்சி
மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்


தமிழில் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில்
நெகடிவ் லீட் ஆக அறிமுகம் ஆனார்


கன்னடத்தில் ‘ரக்கட்’ எனும் படத்தில்
மூலம் வெள்ளித்திரையில் ஹிட் கொடுத்தார்


தமிழில் ’கல்யாணம் முதல் காதல் வரை’
சீரியலில் நடித்திருந்தார்


இவருக்கு ’சாயித்ரா லதா’ எனும்
இன்னொரு பெயரும் உண்டு


இவர் 2020ம் ஆண்டு
ராகேஷ் என்பவரை திருமணம் செய்தார்


நடிப்புலகில் வளர்ச்சி அடைந்து வரும்
சாயித்ராவுக்கு வாழ்த்துகள்