நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் வெங்காயம்



வெங்காயத்தின் சத்துக்கள் உடலுக்கு தேவை என்பதை நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள்



வெங்காயத்தை கசக்கி அந்த சாற்றினை முகரவைத்தால் மயக்கம் தெளிந்து விடும்



வெங்காய சாற்றினை மூட்டின் மீது தடவிவர வலி குணமாகும்



வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்



இதனுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்



வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்



வெங்காயத்தை வழுக்கையின் மீது தேய்த்துவர முடி வளரும்



மசாஜ் செய்து வர முகப்பரு நாளடைவில் மறைந்துவிடும்



உடல் பருமனையும் கரைத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது