இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த உலகத் தலைவர்களை பார்ப்போம்

ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமர்

பிரவிந்த் ஜக்நாத் மொரிஷியஸ் பிரதமர்

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி

எஸ்.ஆர்.நாதன் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர்

லியோ வரத்கர் அயர்லாந்து குடியரசின் பாதுகாப்பு அமைச்சர்

ஆண்டோனியோ கோஸ்டா போர்ச்சுகல் பிரதமர்

மகேந்திர சவுத்ரி ஃபிஜி பிரதமர்

சான் சந்தோகி சுரினாம் ஜனாதிபதி