உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107வது இடத்தை பெற்றுள்ளது ( 107/121 )

உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை கொண்டு, ஆண்டுதோறும் இக்குறியீடு வெளியிடப்படுகிறது

கடந்த ஆண்டு 101வது இடத்தில், இந்தியா இருந்தது

பெலாரஸ், போஸ்னியா, சிலி, சீனா பட்டினி இல்லாத நாடாக முதல் 4 இடங்களில் உள்ளன

இலங்கை - 64வது இடம்

நேபாளம் 81வது இடத்தில் உள்ளது

வங்காள தேசம்- 84 வது இடம்

பாகிஸ்தான் - 99வது இடம்

ஆஃப்கானிஸ்தான் - 109 வது இடம்

ஆசிய கண்டத்தில், ஆஃப்கானிஸ்தானுக்கு அடுத்து மோசமான நிலையில், இந்தியா உள்ளதாக இக்குறியீடு தெரிவிக்கிறது