ரிஷப் பந்த்: ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின்: ஐசிசியின் பிப்ரவரி மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். புவனேஸ்வர் குமார்: ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். பாபர் அசாம்: ஐசிசியின் ஏப்ரல் மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். முஸ்பிகூர் ரஹிம் ஐசிசியின் மே மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். டேவான் கான்வே: ஐசிசியின் ஜூன் மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். ஷகிப் அல் ஹசன்: ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். ஜோ ரூட்: ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். சந்தீப் லமிசானே ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். அசிஃப் அலி: ஐசிசியின் அக்டோப்டர் மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். டேவிட் வார்னர்: ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார். அஜாஸ் பட்டேல்: ஐசிசியின் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரராக இவர் தேர்வாகியிருந்தார்.