சருமம் பளபளவென ஜொலிக்க இதை செய்யுங்கள்



தேவையான பொருட்கள்: சாதம், பால், உருளைக்கிழங்கு, எலுமிச்சை



முதலில் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்



உருளைக்கிழங்கு தோலை நீக்கி சுத்தம் செய்யவும்



பின்னர் உருளையை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்



மிக்ஸர் ஜாரில் அனைத்து பொருட்களை போட்டு அரைக்கவும்



பின்னர் பதமாக சுடவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்



முகத்தில் தடவி 15-20 நிமிடம் உலர விடவும்



குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்



இதை வாரத்திற்கு இருமுறை செய்தால், பளபளப்பான சருமத்தை பெறலாம்