மக்களின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அவர்களின் நடனமும் மாறுபடும் இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய நடனங்கள் பரதநாட்டியம், தமிழ்நாடு கதக் , உத்திரப் பிரதேசம் குச்சிப்புடி , ஆந்திரப் பிரதேசம் கதகளி , கேரளா மணிப்பூரி , மணிப்பூர் கூமர் , ராஜஸ்தான் கர்பா , குஜராத் ரூஃப், காஷ்மீர்