தொப்பையை குறைக்க உதவும் உணவுகள் பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் கிரின் டீ கலோரி குறைக்க உதவும் அவகோடா வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆரஞ்சு கொழுப்பை குறைக்க உதவும் ஓட்ஸ் நார்சத்து நிறைந்தது தயிருடன் பெர்ரி சேர்த்து உண்ணலாம் குறைந்த கொழுப்புள்ள சாக்லேட் பால் அருந்தலாம் ப்ரோக்கோலி உண்ணலாம்