தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அத்தியாசவசியமான ஒன்றாகும்



எவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை



சில பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது சில உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்



தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் செரிமானம் தாமதமாகலாம்



ஆப்பிள் சாப்பிட்ட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்



வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம்



பப்பாளி சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் வயிற்றுபோக்கு ஏற்படலாம்



கொய்யாப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சினை ஏற்படலாம்



மாதுளை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது அமிலத்தன்மையை அதிகரிக்கலாம்



பேரிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது இருமல் மற்றும் சளிக்கு வழிவகுக்கலாம்