தமிழ் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி



சின்னத்திரையில் பிரபலமான ஒருவராக வலம் வருகிறார்



பாக்கியலக்ஷமி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்



கோபிக்கு ஜோடியாக ராதிகா கதாபாத்திரத்தில் வந்து மனம் கவர்ந்தார்



நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர்



இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கான ஃபோலோர்ஸை கொண்டுள்ளார்



அடிக்கடி போட்டோ ஷூட் செய்வது இவரது வழக்கம்



மார்டன் உடையில் சில போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார்



இதற்கு ரசிகர்கள் ஹார்டின் மழை பொழிந்துள்ளனர்



இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன