நானியின் நடிப்பில் உருவாகி வரும் படம், தசரா



கீர்த்தி சுரேஷ் இதில் கதாநாயகியாக நடிக்கிறார்



படம், வரும் மார்ச் மாதம் வெளியாகிறது



இந்த படத்தில், நானி அசல் ரக்கட் பாயாக காட்சியளிக்கிறார்



தசரா படத்தின் போட்டோஷூட் அண்மையில் நடைப்பெற்றது



இதில், படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்



தசரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது



இதையடுத்து, அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



இந்த புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்



ஷூட்டிங்கிற்கு இடையே எடுக்கப்பட்ட செல்ஃபி