நடிகை & மாடல் தர்ஷா குப்தா கோவையில் பிறந்தவர் தர்ஷா குப்தா கம்ப்யூட்டர் எஞ்ஜினியர் சிறு வயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற கனவு அவளும் நானும் என்ற தொடர் மூலமாக அறிமுகம் குக் வித் கோமாளி மூலம் மிகவும் பிரபலம் இவரது செல்லப்பெயர் நயனிகா சமூக வலைதளங்களில் இவரை ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள். முள்ளும் மலரும், செந்தூரப் பூவே தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்